இன்றைய ராசி பலன்.! (11.1.2022 : செவ்வாய்க் கிழமை)

By 
Today's zodiac sign.!  (11.1.2022 Tuesday)

நல்ல நேரம்

காலை    : 7.30 - 8.30
மாலை    : 4.30 - 5.30

ராகு         :  3.00 - 4.30
குளிகன்  : 12.00 -1.30
எமகண்   :  9.00 - 10.30
சூலம்       :  வடக்கு

        சந்திராஷ்டமம் :                                                          
     உத்திரம், ஹஸ்தம்

மேஷம் :செயலில் திறமை வெளிப்படும். பாராட்டும் பரிசும் பெறுவர்.

ரிஷபம் :பணியும் பயணமும் நலமாகும். சுபகாரியமும் கூடி வரும்.

மிதுனம் :செய்தொழில் விருத்தி ஏற்படும். தனவரவு திருப்தி தரும்.

கடகம் :நன்மையான நிகழ்வுகள் நிகழும். புதிய நம்பிக்கை பிறக்கும்.

சிம்மம் :மேன்மையான காரியங்களில் ஈடுபடுவர். பெரியோர் ஆசி கிட்டும்.

கன்னி :உழைப்புக்கேற்ற உயர்வு வரும். சமூகத்தில் மதிப்பு உயரும்.

துலாம் :இலக்கை நோக்கி விரைந்திடுவர். எண்ணிய முயற்சி வெற்றியாகும்.

விருச்சிகம் :சந்தோஷ நிகழ்வுகள் அரங்கேறும். உற்றார் உறவினரால் மகிழ்வர்.

தனுசு :வேலைப் பளு அதிகரிக்கும். ஆதாயமும் தேடி வரும்.

மகரம் :மலரும் நினைவுகள் இதமாகும். எதிர்கால சிந்தனை நிழலாடும்.

கும்பம் :குழப்ப மனநிலை நிலவும். ஆராய்ந்து முடிவெடுத்தல் நன்று.

மீனம் :மனதில் சாந்தம் நிலவும். இறைவழி சிந்தனை மேலோங்கும்.
 

Share this story