இன்றைய ராசி பலன்.! (12.1.2022 : புதன் கிழமை)

By 
Today's zodiac sign.! (12.1.2022 Wednesday)

நல்ல நேரம்

காலை    : 9.30 - 10.30
மாலை    : 4.30 - 5.30

ராகு         :  12.00 - 1.30
குளிகன்  : 10.30 -12.00
எமகண்   :  7.30 - 9.00
சூலம்       :  வடக்கு

        சந்திராஷ்டமம் :                                                          
     ஹஸ்தம், சித்திரை

மேஷம் : குழப்ப மனநிலை தெளிவுறும். புதிய தைரியம் பிறக்கும்.

ரிஷபம் : போட்டியாளர்கள் சூழ வருவர். புத்திசாதுர்யமாய் அணுகுதல் பயன்.

மிதுனம் : காரியத்தடை ஏற்படலாம். எதிலும் விழிப்புணர்வே சிறப்பாகும்.

கடகம் : செயலில் திறமை வெளிப்படும். பாராட்டும் பரிசும் பெறுவர்.

சிம்மம் : செய்தொழில் விருத்தி ஏற்படும். தனவரவு திருப்தி தரும்.

கன்னி : அமைதியை மனம் நாடும். பாசம், பரிவு ஆறுதலாகும்.

துலாம் : சந்தோஷ நிகழ்வுகள் அரங்கேறும். உற்றார் உறவினரால் மகிழ்வர்.

விருச்சிகம் : மேன்மையான காரியங்களில் ஈடுபடுவர். பெரியோர் ஆசி கிட்டும்.

தனுசு : செய்தொழில் விருத்தி ஏற்படும். தனவரவு திருப்தி தரும்.

மகரம் : பொருளாதார பற்றாக்குறை ஏற்படும். இருப்பினும் சமாளித்து முடிப்பர்.

கும்பம் : இலக்கை நோக்கி விரைந்திடுவர். எண்ணிய முயற்சி ஜெயமாகும்.

மீனம் : பணியும் பயணமும் நலமாகும். சுபகாரியமும் கூடி வரும்.

Share this story