இன்றைய ராசி பலன்.! (13.1.2022 : வியாழக் கிழமை)

By 
Today's zodiac sign.!  (13.1.2022 Thursday)

 நல்ல நேரம்

காலை    : 10.30 - 11.30
மாலை    :  .......   .......

ராகு         : 1.30 - 3.00
குளிகன்  : 9.00 -10.30
எமகண்   :  6.00 - 7.30
சூலம்       :  தெற்கு

        சந்திராஷ்டமம் :                                                          
      சித்திரை, சுவாதி

மேஷம் :வேலைப் பளு அதிகரிக்கும். ஆதாயமும் தேடி வரும்.

ரிஷபம் :பணியும் பயணமும் நலமாகும். சுபகாரியமும் கூடி வரும்.

மிதுனம் :செய்தொழில் விருத்தி ஏற்படும். தனவரவு திருப்தி தரும்.

கடகம் :பொருளாதார பற்றாக்குறை ஏற்படும். இருப்பினும் சமாளித்து முடிப்பர்.

சிம்மம் :மேன்மையான காரியங்களில் ஈடுபடுவர். பெரியோர் ஆசி கிட்டும்.

கன்னி :போட்டியாளர்கள் சூழ வருவர். புத்திசாதுர்யமாய் அணுகுதல் பயன்.

துலாம் :அமைதியை மனம் நாடும். பாசம், பரிவு ஆறுதலாகும்.

விருச்சிகம் :மனதில் சாந்தம் நிலவும். இறைவழி சிந்தனை மேலோங்கும்.

தனுசு :குழப்ப மனநிலை தெறிவுறும். புதிய தைரியம் பிறக்கும்.

மகரம் :இனிய நினைவுகள் அலைபாயும். இல்லமும் உள்ளமும் சுகமாகும்.

கும்பம் :உழைப்புக்கேற்ற உயர்வு வரும். சமூகத்தில் மதிப்பு உயரும்.

மீனம் :செயலில் திறமை வெளிப்படும். பாராட்டும் பரிசும் பெறுவர்.

Share this story