இன்றைய ராசி பலன்.! (13.7.2021 : செவ்வாய்க் கிழமை)

By 
Today's zodiac sign.!  (13.7.2021 Tuesday)

நல்ல நேரம்

காலை    : 7.45 - 8.45
மாலை    : 5.15 - 6.00

ராகு         : 3.00 - 4.30
குளிகன்  : 12.00 - 1.30
எமகண்   : 9.00 - 10.30
சூலம்       : வடக்கு

      சந்திராஷ்டமம் :                                              
         உத்திராடம்,
       திருவோணம்

மேஷம் :காரியத்தடை நேரிடலாம். எதிலும் முன்னெச்சரிக்கை நல்லது.

ரிஷபம் :செய்தொழில் விருத்தி ஏற்படும். ஆதாயமும் தேடி வரும்.

மிதுனம் :பணியும் பயணமும் பயனாகும். தனவரவும் திருப்தி தரும்.

கடகம் :எதிர்பாராத செலவு ஏற்படும். சுபகாரியமும் கூடி வரும்.

சிம்மம் :சந்தோஷ நிகழ்வுகள் அரங்கேறும். புதிய நம்பிக்கை பிறக்கும்.

கன்னி :போட்டியாளர்கள் குறுக்கிடுவர். புத்திசாதுர்யமாய் அணுகுதல் சிறப்பாகும்.

துலாம் :இலக்கை நோக்கி விரைந்திடுவர். எண்ணிய முயற்சி ஜெயமாகும்.

விருச்சிகம் :நன்மையான நிகழ்வுகள் நிகழும். புதிய வாய்ப்புகளும் அமையும்.

தனுசு :பொருட்களில் கவனம் தேவை. விழிப்புணர்வே நஷ்டம் தவிர்க்கும்.

மகரம் :செயலில் திறமை வெளிப்படும். பாராட்டும் பரிசும் பெறுவர்.

கும்பம் :கருத்து வேறுபாடு நிகழலாம். வார்த்தையில் கவனம் நல்லது.

மீனம் :புதிய வாய்ப்புகள் தேடுவர். நண்பர்கள் துணை புரிவர்.

Share this story