இன்றைய ராசி பலன்.! (14.11.2021 : ஞாயிற்றுக் கிழமை)

By 
 Today's zodiac sign.! (14.11.2021 Sunday)

நல்ல நேரம்

காலை    : 6.15 - 7.15
மாலை    : 3.15 - 4.15

ராகு         : 4.30 - 6.00
குளிகன்  : 3.00 - 4.30
எமகண்   : 12.00 - 1.30
சூலம்       : மேற்கு

        சந்திராஷ்டமம் :                                                              
       ஆயில்யம், மகம்

மேஷம் : இலக்கை நோக்கி விரைந்திடுவர். எண்ணிய முயற்சி வெற்றியாகும்.

ரிஷபம் : நன்மையான நிகழ்வுகள் நிகழும். புதிய நம்பிக்கை பிறக்கும்.

மிதுனம் : காரியத்தடை ஏற்படலாம். எதிலும் முன்னெச்சரிக்கை நல்லது.

கடகம் : செய்தொழில் விருத்தி ஏற்படும். ஆதாயமும் தேடி வரும்.

சிம்மம் : குழப்ப மனநிலை நிலவும். ஆராய்ந்து முடிவெடுத்தல் சிறப்பு.

கன்னி : அமைதியை மனம் விரும்பும். பாசம், பரிவு ஆறுதலாகும்.

துலாம் : பணியும் பயணமும் பயனாகும். தனவரவு திருப்தி தரும்.

விருச்சிகம் : இனிய நினைவுகள் அலைபாயும். இல்லமும் உள்ளமும் மகிழ்வாகும்.

தனுசு : உடல் ஆரோக்கியம் மேம்படும். உற்றார் உறவினரால் மகிழ்வர்.

மகரம் : உழைப்புக்கேற்ற உயர்வு வரும். பெரியோர் ஆசி கிட்டும்.

கும்பம் : வேலைப் பளு அதிகரிக்கும். உரிய பலனும் கூடி வரும்.

மீனம் : மனதில் சாந்தம் நிலவும். சொந்த பந்த வருகை இனிதாகும்.

Share this story