இன்றைய ராசி பலன்.! (16.6.2021 : புதன் கிழமை)

By 
Today's zodiac sign.!  (16.6.2021 Wednesday)

நல்ல நேரம்

காலை    : 9.30 - 10.30
மாலை    : 4.30- 5.30 

ராகு         : 12.00 - 1.30
குளிகன்  : 10.30 - 12.00
எமகண்   : 7.30 - 9.00
சூலம்       : வடக்கு

      சந்திராஷ்டமம் :                                                
      திருவோணம்,
          அவிட்டம்

மேஷம் :இலக்கை நோக்கி விரைந்திடுவர். எண்ணிய முயற்சி ஜெயமாகும்.

ரிஷபம் :அமைதியை மனம் நாடும். பாசம், பரிவு ஆறுதலாகும்.

மிதுனம் :
மனதில் சாந்தம் நிலவும். இறைவழி சிந்தனை மோலோங்கும்.

கடகம் :நன்மையான நிகழ்வுகள் அரங்கேறும். புதிய நம்பிக்கை பிறக்கும்.

சிம்மம் :இனிய நினைவுகள் அலைபாயும். இல்லமும் உள்ளமும் நலமாகும்.

கன்னி :உழைப்புக்கேற்ற உயர்வு வரும். சமூகத்தில் மதிப்பு உயரும்.

துலாம் :பணியும் பயணமும் பயனாகும். ஆதாயமும் தேடி வரும்.

விருச்சிகம் :பொருட்களில் கவனம் தேவை. விழிப்புணர்வே நஷ்டம் தவிர்க்கும்.

தனுசு :உடல் ஆரோக்கியம் மேம்படும். உற்சாகமாய் காணப்படுவர்.

மகரம் :செயலில் திறமை வெளிப்படும். பாராட்டும், பரிசும் பெறுவர்.

கும்பம் :புதியன கற்றலில் ஈடுபடுவர். முயற்சி திருவினையாகும்.

மீனம் :விரும்பியவர் விலகி வருவர். சுபகாரியமும் கூடி வரும்.

Share this story