இன்றைய ராசி பலன்.! (16.8.2021 : திங்கள் கிழமை)

By 
Today's zodiac sign.!  (16.8.2021 Monday)

  நல்ல நேரம்

காலை    : 6.15 - 7.15
மாலை    : 4.45 - 5.45

ராகு         : 7.30 - 9.00
குளிகன்  : 1.30 - 3.00
எமகண்   : 10.30 - 12.00
சூலம்       : கிழக்கு

      சந்திராஷ்டமம் :                                                    
               பரணி

மேஷம் :செயலில் திறமை வெளிப்படும். பாராட்டும், பரிசும் பெறுவர்.

ரிஷபம் :இலக்கை நோக்கி விரைந்திடுவர். எண்ணிய முயற்சி ஜெயமாகும்.

மிதுனம் :உடல் ஆரோக்கியம் மேம்படும். உற்றார் உறவினரால் மகிழ்வர்.

கடகம் :புதிய வாய்ப்புகள் தேடுவர். நண்பர்கள் துணை புரிவர்.

சிம்மம் :மேன்மையான காரியங்களில் ஈடுபடுவர். பெரியோர் ஆசி கிட்டும்.

கன்னி :மனதில் சாந்தம் நிலவும். இறைவழி சிந்தனை மேலோங்கும்.

துலாம் :செய்தொழில் விருத்தி ஏற்படும். தனவரவு திருப்தி தரும்.

விருச்சிகம் :பொருளாதார பற்றாக்குறை நேரிடும். இருப்பினும் சமாளித்து முடிப்பர்.

தனுசு :போட்டியாளர்கள் குறுக்கிடுவர். புத்திசாதுர்யமாய் அணுகுதல் பயனாகும்.

மகரம் :புதியன கற்றலில் ஈடுபடுவர். முயற்சி திருவினையாகும்.

கும்பம் :அமைதியை மனம் நாடும். பாசம், பரிவு ஆறுதலாகும்.

மீனம் :அறம்சார்ந்த நிகழ்வுகளில் ஈடுபடுவர். சமூகத்தில் மதிப்பு உயரும்.
 

Share this story