இன்றைய ராசி பலன்.! (17.12.2021 :  வெள்ளிக் கிழமை)

By 
Today's zodiac sign.! (17.12.2021 Friday)

நல்ல நேரம்

காலை    : 12.15 - 1.15
மாலை    : 6.30 - 7.30

ராகு         : 10.30 - 12.00
குளிகன்  : 7.30 - 9.00
எமகண்   : 3.00 - 4.30
சூலம்       : மேற்கு

        சந்திராஷ்டமம் :                                                           
       சித்திரை, சுவாதி

மேஷம் : இலக்கை நோக்கி விரைந்திடுவர். எண்ணிய முயற்சி ஜெயமாகும்.

ரிஷபம் : பொருட்களில் கவனம் தேவை. விழிப்புணர்வே நஷ்டம் தவிர்க்கும்.

மிதுனம் : புதிய வாய்ப்புகள் தேடுவர். நண்பர்கள் துணை புரிவர்.

கடகம் : அமைதியை மனம் நாடும். பாசம், பரிவு ஆறுதலாகும்.

சிம்மம் : செய்தொழில் விருத்தி ஏற்படும். தனவரவு திருப்தி தரும்.

கன்னி : பொறுமை பலன் தரும். பேசும் வார்த்தையில் கனிவு நல்லது.

துலாம் : சில வருத்தங்கள் ஏற்படலாம். இருப்பினும் கடந்து முன்னேறுவர்.

விருச்சிகம் : பணியும் பயணமும் நலமாகும். ஆதாயமும் தேடி வரும்.

தனுசு : இனிய நினைவுகள் அலைபாயும். இல்லமும் உள்ளமும் சுகமாகும்.

மகரம் : மனதில் சாந்தம் நிலவும். இறைவழி சிந்தனை மேலோங்கும்.

கும்பம் : மேன்மையான நிகழ்வுகள் நிகழும். பெரியோர் ஆசி கிட்டும்.

மீனம் : செயலில் திறமை வெளிப்படும். பாராட்டும் பரிசும் பெறுவர்.

Share this story