இன்றைய ராசி பலன்.! (18.1.2022 : செவ்வாய்க் கிழமை)

By 
Today's zodiac sign.! (18.1.2022 Tuesday)

நல்ல நேரம்

காலை    : 7.30 - 8.30
மாலை    : 4.30 - 5.30

ராகு         : 3.00 - 4.30
குளிகன்  : 12.00 -1.30
எமகண்   : 9.00 - 10.30
சூலம்       : வடக்கு

        சந்திராஷ்டமம் :                                                          
                மூலம்

மேஷம் : சில வருத்தங்கள் ஏற்படலாம். இருப்பினும் கடந்து முன்னேறுவர்.

ரிஷபம் : பொருளாதார பற்றாக்குறை நேரிடும். சாமர்த்தியாய் சமாளித்து முடிப்பர்.

மிதுனம் : செயலில் திறமை வெளிப்படும். பாராட்டும் பரிசும் பெறுவர்.

கடகம் : அமைதியை மனம் நாடும். பாசம், பரிவு ஆறுதலாகும்.

சிம்மம் : மலரும் நினைவுகள் இதமாகும். எதிர்கால சிந்தனை நிழலாடும்.

கன்னி : செய்தொழில் விருத்தி ஏற்படும். ஆதாயமும் தேடி வரும்.

துலாம் : இனிய நினைவுகள் அலைபாயும். இல்லமும் உள்ளமும் சுகமாகும்.

விருச்சிகம் : உழைப்புக்கேற்ற உயர்வு வரும். சமூக்கத்தில் மதிப்பு உயரும்.

தனுசு : சந்தோஷ நிகழ்வுகள் நிகழும். உற்றார் உறவினரால் மகிழ்வர்.

மகரம் : பணியும் பயணமும் நலமாகும். தனவரவு திருப்தி தரும்.

கும்பம் : இலக்கை நோக்கி விரைந்திடுவர். எண்ணிய முயற்சி ஜெயமாகும்.

மீனம் : மனதில் சாந்தம் நிலவும். இறைவழி சிந்தனை மேலோங்கும்.

Share this story