இன்றைய ராசி பலன்.! (19.12.2021 :  ஞாயிற்றுக் கிழமை)

Today's zodiac sign.! (19.12.2021 Sunday)

நல்ல நேரம்

காலை    : 10.45 - 11.45
மாலை    : 1.30 - 2.30

ராகு         : 4.30 - 6.30
குளிகன்  : 3.00 - 4.30
எமகண்   : 12.00 - 1.30
சூலம்       : மேற்கு

        சந்திராஷ்டமம் :                                                           
      விசாகம், அனுஷம்

மேஷம் : இலக்கை நோக்கி விரைந்திடுவர். எண்ணிய முயற்சி வெற்றியாகும்.

ரிஷபம் : உழைப்புக்கேற்ற உயர்வு வரும். சமூகத்தில் மதிப்பு உயரும்.

மிதுனம் : செயலில் திறமை வெளிப்படும். பாராட்டும் பரிசும் பெறுவர்.

கடகம் : அமைதியை மனம் நாடும். பாசம், பரிவு ஆறுதலாகும்.

சிம்மம் : நன்மையான நிகழ்வுகள் நிகழும். புதிய நம்பிக்கை பிறக்கும்.

கன்னி : புதிய வாய்ப்புகள் தேடுவர். நண்பர்கள் துணை புரிவர்.

துலாம் : போட்டியாளர்கள் சூழ வருவர். புத்திசாதுர்யமாய் அணுகுதல் நன்று.

விருச்சிகம் : செய்தொழில் விருத்தி ஏற்படும். ஆதாயமும் தேடி வரும்.

தனுசு : சில வருத்தங்கள் ஏற்படலாம். இருப்பினும் கடந்து முன்னேறுவர்.

மகரம் : பொருட்களில் கவனம் தேவை. விழிப்புணர்வே நஷ்டம் தவிர்க்கும்.

கும்பம் : சந்தோஷ நிகழ்வுகள் அரங்கேறும். உற்றார் உறவினரால் மகிழ்வர்.

மீனம் : இனிய நினைவுகள் அலைபாயும். இல்லமும் உள்ளமும் சுகமாகும்.

Share this story