இன்றைய ராசி பலன்.! (1.9.2021 : புதன் கிழமை)

By 
 Today's zodiac sign.! (1.9.2021 Wednesday)

நல்ல நேரம்

காலை    : 10.45 - 11.45
மாலை    : 6.30 - 7.30

ராகு         : 12.00 - 1.30
குளிகன்  : 10.30 -12.00
எமகண்   : 7.30 -9.00
சூலம்       :  வடக்கு

      சந்திராஷ்டமம் :                                                                  
    அனுஷம், கேட்டை

*
மேஷம் : மேன்மையான காரியங்களில் ஈடுபடுவர். பெரியோர் ஆதரவு கிடைக்கும்.

ரிஷபம் : மனதில் சாந்தம் நிலவும். இறைவழி சிந்தனை மேலோங்கும்.

மிதுனம் : செயலில் திறமை வெளிப்படும். பாராட்டும், பரிசும் பெறுவர்.

கடகம் : நற்செய்தி தேடி வரும். புதிய நம்பிக்கை பிறக்கும்.

சிம்மம் : அமைதியை மனம் விரும்பும். பாசம், பரிவு ஆறுதலாகும்.

கன்னி : செய்தொழில் விருத்தி ஏற்படும். ஆதாயமும் கூடி வரும்.

துலாம் : பணியும் பயணமும் பயனாகும். சமூகத்தில் மதிப்பு உயரும்.

விருச்சிகம் : அறம்சார்ந்த நிகழ்வில் ஈடுபடுவர். நற்பெயர் தேடி வரும்.

தனுசு : சொந்த பந்தங்களால் மகிழ்வர். மங்கல நிகழ்வும் நடைபெறும்.

மகரம் : எதிர்கால சிந்தனை கொண்டிருப்பர். ஆராய்ந்து முடிவெடுத்தல் சிறப்பு.

கும்பம் : இலக்கை நோக்கி விரைந்திடுவர். எண்ணிய முயற்சி ஜெயமாகும்.

மீனம் : வேலைப் பளு அதிகரிக்கும். தனவரவும் திருப்தி தரும்.

Share this story