இன்றைய ராசி பலன்.! (20.12.2021 :  திங்கள் கிழமை)

By 
Today's zodiac sign.! (20.12.2021 Monday)

நல்ல நேரம்

காலை    : 6.15 - 7.15
மாலை    : 4.45 - 5.45

ராகு         : 7.30 - 9.00
குளிகன்  : 1.30 - 3.00
எமகண்   : 10.30 - 12.00
சூலம்       : கிழக்கு

        சந்திராஷ்டமம் :                                                           
      அனுஷம், கேட்டை

மேஷம் : உழைப்புக்கேற்ற உயர்வு வரும். சமூகத்தில் மதிப்பு உயரும்.

ரிஷபம் : செயலில் திறமை வெளிப்படும். பாராட்டும் பரிசும் பெறுவர்.

மிதுனம் : பணியும் பயணமும் நலமாகும். புதிய நம்பிக்கை பிறக்கும்.

கடகம் : சில வருத்தங்கள் ஏற்படும். இருப்பினும் கடந்து முன்னேறுவர்.

சிம்மம் : அமைதியை மனம் நாடும். பாசம், பரிவு ஆறுதலாகும்.

கன்னி : வேலைப் பளு அதிகரிக்கும். ஆதாயமும் தேடி வரும்.

துலாம் : அறம்சார்ந்த நிகழ்வில் ஈடுபடுவர். பொறுமை பலன் தரும்.

விருச்சிகம் : காரியத்தடை ஏற்படலாம். எதிலும் முன்னெச்சரிக்கை நன்று.

தனுசு : நிதானமாய் செயல்படுதல் சிறப்பு. பேசும் வார்த்தையில் கனிவு நன்று.

மகரம் : மனதில் சாந்தம் நிலவும். இறைவழி சிந்தனை மேலோங்கும்.

கும்பம் : கருத்து வேறுபாடு ஏற்படலாம். விழிப்புணர்வே பயன் தரும்.

மீனம் : இலக்கை நோக்கி விரைந்திடுவர். எண்ணிய முயற்சி வெற்றியாகும்.

Share this story