இன்றைய ராசி பலன்.! (20.6.2021 : ஞாயிற்றுக் கிழமை)

By 
Today's zodiac sign.!  (20.6.2021 Sunday)

நல்ல நேரம்

காலை    : 6.30 - 7.30
மாலை    : 3.30- 4.30 

ராகு         : 4.30 - 6.00
குளிகன்  : 3.00 - 4.30
எமகண்   : 12.00 - 1.30
சூலம்       : மேற்கு

      சந்திராஷ்டமம் :                                                
        உத்திரட்டாதி,
              ரேவதி

மேஷம் :அமைதியை மனம் நாடும். பாசம், பரிவு ஆறுதலாகும்.

ரிஷபம் :சொந்த பந்தம் வருகை இருக்கும். சுபகாரிய பயணம் கூடி வரும்.

மிதுனம் :போட்டியாளர்கள் குறுக்கிடுவர். புத்திசாதுர்யமாய் அணுகுதல் நல்லது.

கடகம் :காரியத்தடை நேரிடலாம். எதிலும் முன்னெச்சரிகை பலனாகும்.

சிம்மம் :இலக்கை நோக்கி விரைந்திடுவர். எண்ணிய முயற்சி ஜெயமாகும்.

கன்னி :புதிய வாய்ப்புகள் தேடுவர். நண்பர்கள் ஆதரவு தருவர்.

துலாம் :செயலில் திறமை வெளிப்படும். பாராட்டும் பரிசும் பெறுவர்.

விருச்சிகம் :மனதில் சாந்தம் நிலவும். இறைவழி சிந்தனை மேலோங்கும்.

தனுசு :பொருட்களில் கவனம் தேவை. விழிப்புணர்வே நஷ்டம் தவிர்க்கும்.

மகரம் :சந்தோஷ நிகழ்வுகள் அரங்கேறும். உற்சாகமாய் காணப்படுவர்.

கும்பம் :பணியும் பயணமும் பயனாகும். சுபகாரியமும் கூடி வரும்.

மீனம் :உழைப்புக்கேற்ற உயர்வு வரும். சமூகத்தில் மதிப்பு உயரும்.

Share this story