இன்றைய ராசி பலன்.! (2.1.2022 : ஞாயிற்றுக் கிழமை)

By 
Today's zodiac sign.!  (2.1.2022 Sunday)

நல்ல நேரம்

காலை    : 7.30 - 8.30
மாலை    : 1.30 - 2.00

ராகு         : 4.30 - 6.00
குளிகன்  : 3.00 - 4.30
எமகண்   : 12.00 - 1.30
சூலம்       : மேற்கு

        சந்திராஷ்டமம் :                                                           
           கார்த்திகை, 
             ரோகிணி

மேஷம் :நன்மையான நிகழ்வுகள் நிகழும். சுபகாரியமும் கூடி வரும்.

ரிஷபம் :செயலில் திறமை வெளிப்படும். பெரியோர் ஆசி கிட்டும்.

மிதுனம் :செய்தொழில் விருத்தி ஏற்படும். தனவரவு திருப்தி தரும்.

கடகம் :காரியத்தடை ஏற்படலாம். எதிலும் முன்னெச்சரிக்கை நன்று.

சிம்மம் :மலரும் நினைவுகள் இதமாகும். எதிர்கால சிந்தனை மேலோங்கும்.

கன்னி :எதிர்பாரா செலவு ஏற்படலாம். உற்றார் உறவினரால் மகிழ்வர்.

துலாம் :பொருட்களில் கவனம் தேவை. விழிப்புணர்வே நஷ்டம் தவிர்க்கும்.

விருச்சிகம் :சில வருத்தங்கள் ஏற்படும். இருப்பினும் கடந்து முன்னேறுவர்.

தனுசு :கருத்து வேறுபாடு நிகழலாம். நிதானம் கடைபிடித்தல் நன்று.

மகரம் :பணியும் பயணமும் நலமாகும். புதிய நம்பிக்கை பிறக்கும்.

கும்பம் :உழைப்புக்கேற்ற உயர்வு வரும். பொருளாதார நிலையும் சீராகும்.

மீனம் :இலக்கை நோக்கி விரைந்திடுவர். எண்ணிய முயற்சி வெற்றியாகும்.
 

Share this story