இன்றைய ராசி பலன்.! (2.12.2021 : வியாழக் கிழமை)

By 
Today's zodiac sign.! (2.12.2021 Thursday)

நல்ல நேரம்

காலை    : 10.45 - 11.45
மாலை    : 12.15 - 1.15

ராகு         : 1.30 - 3.00
குளிகன்  : 9.00 - 10.30
எமகண்   : 6.00 - 7.30
சூலம்       : தெற்கு

        சந்திராஷ்டமம் :                                                           
        ரேவதி, அசுபதி

மேஷம் : காரியத்தடை ஏற்படலாம். எதிலும் முன்னெச்சரிக்கை நன்று.

ரிஷபம் : இலக்கை நோக்கி விரைந்திடுவர். எண்ணிய முயற்சி வெற்றியாகும்.

மிதுனம் : சில வருத்தங்கள் ஏற்படும். இருப்பினும் கடந்து முன்னேறுவர்.

கடகம் : செய்தொழில் விருத்தி ஏற்படும். தனவரவு திருப்தி தரும்.

சிம்மம் : புதிய வாய்ப்புகள் தேடுவர். நண்பர்கள் துணை புரிவர்.

கன்னி : பொருட்களில் கவனம் தேவை. விழிப்புணர்வே நஷ்டம் தவிர்க்கும்.

துலாம் : சந்தோஷ நிகழ்வுகள் அரங்கேறும். புதிய நம்பிக்கை பிறக்கும்.

விருச்சிகம் : வேலைப் பளு அதிகரிக்கும். ஆதாயமும் தேடி வரும்.

தனுசு : இனிய நினைவுகள் அலைபாயும். இல்லமும் உள்ளமும் சுகமாகும்.

மகரம் : பணியும் பயணமும் பயனாகும். உற்றார் உறவினரால் மகிழ்வர்.

கும்பம் : குழப்ப மனநிலை நிலவும். ஆராய்ந்து முடிவெடுத்தல் சிறப்பாகும்.

மீனம் : எதிர்பார்த்த காரியம் தாமதமாகலாம். உடல்நலனில் கவனம் நன்று.

Share this story