இன்றைய ராசி பலன்.! (21.7.2021 : புதன் கிழமை)

By 
Today's zodiac sign.! (21.7.2021 Wednesday)

நல்ல நேரம்

காலை    : 9.15 - 10.15
மாலை    : 4.45 - 5.45

ராகு         : 12.00 - 1.30
குளிகன்  : 10.30 - 12.00
எமகண்   : 7.30 - 9.00
சூலம்       : வடக்கு

      சந்திராஷ்டமம் :                                              
   பரணி, கார்த்திகை

*
மேஷம் : பொறுமை பலன் தரும். பேசும் வார்த்தையில் கனிவு நல்லது.

ரிஷபம் : சந்தோஷ நிகழ்வுகள் நிகழும். சுபகாரியம் கூடி வரும்.

மிதுனம் : அறிவார்ந்த செயலில் ஈடுபடுவர். பெரியோர் ஆசி கிட்டும்.

கடகம் : இலக்கை நோக்கி விரைந்திடுவர். எண்ணிய முயற்சி ஜெயமாகும்.

சிம்மம் : போட்டியாளர்கள் குறுக்கிடுவர். புத்திசாதுர்யமாய் அணுகுதல் பயனாகும்.

கன்னி : செய்தொழில் விருத்தி ஏற்படும். தனவரவு திருப்தி தரும்.

துலாம் : காரியத்தடை நேரிடலாம். எதிலும் முன்னெச்சரிக்கை நல்லது.

விருச்சிகம் : இனிய நினைவுகள் அலைபாயும். இல்லமும் உள்ளமும் சுகமாகும்.

தனுசு : நிதானமே ஆக்கமாகும். ஆராய்ந்து முடிவெடுத்தால் சிறப்பு.

மகரம் : செயலில் திறமை வெளிப்படும். பாராட்டும் பரிசும் பெறுவர்.

கும்பம் : எதிர்பார்க்கும் பலன் தாமதமாகும். தொடர்ந்து முயற்சிப்பது நன்மையாகும்.

மீனம் : வீம்பான விவாதம் தவிர்த்தல் நன்று. மௌனம் காப்பதும் நன்மையாகும்.

Share this story