இன்றைய ராசி பலன்.! (22.12.2021 : புதன் கிழமை)

By 
 Today's zodiac sign.! (22.12.2021 Wednesday)

நல்ல நேரம்

காலை    : 9.15 - 10.15
மாலை    : 4.45 - 5.45

ராகு         : 12.00 - 1.30
குளிகன்  : 10.30 - 12.00
எமகண்   : 7.30 - 9.00
சூலம்       : வடக்கு

        சந்திராஷ்டமம் :                                                           
         மூலம், பூராடம்

மேஷம் : மேன்மையான காரியங்களில் ஈடுபடுவர். பெரியோர் ஆசி கிட்டும்.

ரிஷபம் : புதிய வாய்ப்புகள் தேடுவர். நண்பர்கள் துணை புரிவர்.

மிதுனம் : பணியும் பயணமும் இனிதாகும். ஆதாயமும் தேடி வரும்.

கடகம் : போட்டியாளர்கள் சூழ வருவர். புத்திசாதுர்யமாய் அணுகுதல் நன்று.

சிம்மம் : புதியன கற்றலில் ஈடுபடுவர். முயற்சி திருவினை ஆகும்.

கன்னி : சந்தோஷ நிகழ்வுகள் அரங்கேறும். உற்றார் உறவினரால் மகிழ்வர்.

துலாம் : நன்மையான நிகழ்வுகள் நிகழும். புதிய நம்பிக்கை பிறக்கும்.

விருச்சிகம் : எதிர்பாரா செலவு ஏற்படும். சுபகாரியமும் கூடி வரும்.

தனுசு : செய்தொழில் விருத்தி ஏற்படும். தனவரவு திருப்தி தரும்.

மகரம் : சில வருத்தங்கள் நேரிடும். இருப்பினும் கடந்து முன்னேறுவர்.

கும்பம் : இலக்கை நோக்கி விரைந்திடுவர். எண்ணிய முயற்சி வெற்றியாகும்.

மீனம் : இனிய நினைவுகள் அலைபாயும். இல்லமும் உள்ளமும் சுகமாகும்.

Share this story