இன்றைய ராசி பலன்.! (24.7.2021 : சனிக் கிழமை)

By 
 Today's zodiac sign.! (24.7.2021 Saturday)

நல்ல நேரம்

காலை    : 7.45 - 8.45
மாலை    : 4.45 - 5.45

ராகு         : 9.00 - 10.30
குளிகன்  : 6.00 - 7.30
எமகண்   : 1.30 - 3.00
சூலம்       : கிழக்கு

      சந்திராஷ்டமம் :                                                    
       மிருகசீருஷம்,
        திருவாதிரை

*
மேஷம் : பணியும், பயணமும் பயனாகும், சுபகாரியமும் கூடி வரும்.

ரிஷபம் : புதிய வாய்ப்புகள் தேடுவர். நண்பர்கள் துணை புரிவர்.

மிதுனம் : இனிய நினைவுகள் அலைபாயும். இல்லமும் உள்ளமும் சுகமாகும்.

கடகம் : செய்தொழில் விருத்தி ஏற்படும். ஆதாயமும் கூடி வரும்.

சிம்மம் : காரியத்தடை நேரிடலாம். எதிலும் விழிப்புணர்வு நல்லது.

கன்னி : புதியன கற்றலில் ஈடுபடுவர். முயற்சி திருவினையாகும்.

துலாம் : எதிர்பாராத தடங்கல் நிகழலாம். முன்னெச்சரிக்கை சிறப்பாகும்.

விருச்சிகம் : செயலில் திறமை வெளிப்படும். பெரியோர் ஆசி கிட்டும்.

தனுசு : வேலைப் பளு அதிகரிக்கும். தனவரவும் திருப்தி தரும்.

மகரம் : இலக்கை நோக்கி விரைந்திடுவர். எண்ணிய முயற்சி ஜெயமாகும்.

கும்பம் : நன்மையான நிகழ்வுகள் அரங்கேறும். புதிய நம்பிக்கை பிறக்கும்.

மீனம் : மனதில் சாந்தம் நிலவும். இறைவழி சிந்தனை மேலோங்கும்.

Share this story