இன்றைய ராசி பலன்.! (25.12.2021 : சனிக் கிழமை)

By 
Today's zodiac sign.! (25.12.2021 Saturday)

நல்ல நேரம்

காலை    : 7.45 - 8.45
மாலை    : 4.45 - 5.45

ராகு         : 9.00 - 10.30
குளிகன்  : 6.00 - 7.30
எமகண்   : 1.30 - 3.00
சூலம்       : கிழக்கு

        சந்திராஷ்டமம் :                                                           
         திருவோணம்,
             அவிட்டம்

மேஷம் : பணியும் பயணமும் இனிதாகும். உற்றார் உறவினரால் மகிழ்வர்.

ரிஷபம் : செயலில் திறமை வெளிப்படும். பாராட்டும் பரிசும் பெறுவர்.

மிதுனம் : அறம்சார்ந்த நிகழ்வில் பங்கேற்பர். பெரியோர் ஆசி கிட்டும்.

கடகம் : அமைதியை மனம் நாடும். பாசம், பரிவு ஆறுதலாகும்.

சிம்மம் : மனதில் சாந்தம் நிலவும். இறைவழி சிந்தனை மேலோங்கும்.

கன்னி : பொறுமை பலன் தரும். பேசும் வார்த்தையில் கனிவு நல்லது.

துலாம் : செய்தொழில் விருத்தி ஏற்படும். தனவரவு திருப்தி தரும்.

விருச்சிகம் : வேலைப் பளு அதிகரிக்கும். ஆதாயமும் தேடி வரும்.

தனுசு : பொருட்களில் கவனம் தேவை. விழிப்புணர்வே நஷ்டம் தவிர்க்கும்.

மகரம் : சில வருத்தங்கள் ஏற்படலாம். இருப்பினும் கடந்து முன்னேறுவர்.

கும்பம் : மலரும் நினைவுகள் இதமாகும். எதிர்கால சிந்தனை மேலோங்கும்.

மீனம் : இனிய நிகழ்வுகள் நிகழும். இல்லமும் உள்ளமும் சுகமாகும்.

Share this story