இன்றைய ராசி பலன்.! (26.12.2021 : ஞாயிற்றுக் கிழமை)

By 
Today's zodiac sign.!  (26.12.2021 Sunday)

நல்ல நேரம்

காலை    : 6.15 - 7.15
மாலை    : 3.15 - 4.15

ராகு         : 4.30 - 6.00
குளிகன்  : 3.00 - 4.30
எமகண்   : 12.00 - 1.30
சூலம்       : மேற்கு

        சந்திராஷ்டமம் :                                                           
      அவிட்டம், சதயம்

மேஷம் :செய்தொழில் விருத்தி ஏற்படும். ஆதாயமும் தேடி வரும்.

ரிஷபம் :சந்தோஷ நிகழ்வுகள் அரங்கேறும். உற்றார் உறவினரால் மகிழ்வர்.

மிதுனம் :பொறுமை பலன் தரும். பேசும் வார்த்தையில் கனிவு நன்று.

கடகம் :சில வருத்தங்கள் ஏற்படலாம். இருப்பினும் கடந்து முன்னேறுவர்.

சிம்மம் :நன்மையான நிகழ்வுகள் நிகழும். புதிய நம்பிக்கை பிறக்கும்.

கன்னி :பணியும் பயணமும் பயனாகும். சுபகாரியமும் கூடி வரும்.

துலாம் :எதிர்பாரா செலவு ஏற்படும். மங்கல காரியங்களில் பங்கேற்பர்.

விருச்சிகம் :இலக்கை நோக்கி விரைந்திடுவர். எண்ணிய முயற்சி வெற்றியாகும்.

தனுசு :மனதில் சாந்தம் நிலவும். இறைவழி சிந்தனை மேலோங்கும்.

மகரம் :மலரும் நினைவுகள் இதமாகும். எதிர்கால சிந்தனை நிழலாடும்.

கும்பம் :அமைதியை மனம் நாடும். பாசம், பரிவு ஆறுதலாகும்.

மீனம் :உழைப்புக்கேற்ற உயர்வு வரும். சமூகத்தில் மதிப்பு உயரும்.

Share this story