இன்றைய ராசி பலன்.! (26.6.2021 : சனிக் கிழமை)

By 
 Today's zodiac sign.! (26.6.2021 Saturday)

நல்ல நேரம்

காலை    : 7.30 - 8.15
மாலை    : 4.30 - 5.30 

ராகு         : 9.00 - 10.30
குளிகன்  : 6.00 - 7.30
எமகண்   : 1.30 - 3.00
சூலம்       : மேற்கு

      சந்திராஷ்டமம் :                                               
       மிருகசீருஷம்

*
மேஷம் : சொந்த பந்தம் வருகை இருக்கும். சுபகாரியமும் கூடிவரும்.

ரிஷபம் : மனதில் சாந்தம் நிலவும். இறைவழி சிந்தனை மேலோங்கும்.

மிதுனம் : அறம்சார்ந்த செயலில் ஈடுபடுவர். பெரியோர் ஆசி கிட்டும்.

கடகம் : பணியும் பயணமும் பயனாகும். ஆதாயமும் தேடி வரும்.

சிம்மம் : செய்தொழில் விருத்தியாகும். தனவரவு திருப்தி தரும்.

கன்னி : போட்டியாளர்கள் குறுக்கிடுவர். விவேகமாய் அணுகுதல் நல்லது.

துலாம் : இனிய நினைவுகள் அலைபாயும். இல்லமும் உள்ளமும் நலமாகும்.

விருச்சிகம் : புதிய வாய்ப்புகள் தேடுவர். நண்பர்கள் ஆதரவு கிடைக்கும்.

தனுசு : காரியத்தடை நேரிடலாம். எதிலும் விழிப்புணர்வே நஷ்டம் தவிர்க்கும்.

மகரம் : எதிர்பாராத அதிர்ஷ்டம் அமையும். புதிய நம்பிக்கை பிறக்கும்.

கும்பம் : குழப்ப மனநிலை தெளிவுறும். இருப்பினும் பொறுமை அவசியம்.

மீனம் : நன்மையான நிகழ்வுகள் அரங்கேறும். உற்சாகமாய் காணப்படுவர்.

Share this story