இன்றைய ராசி பலன்.! (27.6.2021 : ஞாயிற்றுக் கிழமை)

By 
Today's zodiac sign.! (27.6.2021 Sunday)

நல்ல நேரம்

காலை    : 6.15- 7.15
மாலை    : 3.15 - 4.15 

ராகு         : 4.30 - 6.00
குளிகன்  : 3.00 - 4.30
எமகண்   : 12.00 - 1.30
சூலம்       : மேற்கு

      சந்திராஷ்டமம் :                                               
        திருவாதிரை

*
மேஷம் : மனதில் சாந்தம் நிலவும். இறைவழி சிந்தனை மேலோங்கும்.

ரிஷபம் : பணியும் பயணமும் பயனாகும். ஆதாயமும் தேடி வரும்.

மிதுனம் : இனிய நினைவுகள் அலைபாயும். இல்லமும் உள்ளமும் நலமாகும்.

கடகம் : நன்மையான நிகழ்வுகள் நிகழும். புதிய நம்பிக்கை பிறக்கும்.

சிம்மம் : புதியன கற்றலில் ஈடுபடுவர். முயற்சி திருவினையாகும்.

கன்னி : செயலில் திறமை வெளிப்படும். பாராட்டும் பரிசும் பெறுவர்.

துலாம் : இலக்கை நோக்கி விரைந்திடுவர். எண்ணிய முயற்சி் ஜெயமாகும்.

விருச்சிகம் : வேலைப்பளு அதிகரிக்கும். ஆதாயமும் தேடி வரும்.

தனுசு : போட்டியாளர்கள் குறுக்கிடுவர். புத்திசாதுர்யமாய் அணுகுதல் நல்லது.

மகரம் : சந்தோஷ நிகழ்வுகள் அரங்கேறும். சுபகாரியமும் கூடி வரும்.

கும்பம் : காரியத்தடை நேரிடலாம். எதிலும் முன்னெச்சரிக்கை நல்லது.

மீனம் : விரும்பத்தகாத நிகழ்வை எதிர்கொள்ளலாம். விழிப்புணர்வாய் இருத்தல் சிறப்பு.

Share this story