இன்றைய ராசி பலன்.! (30.6.2021 : புதன் கிழமை)

By 
Today's zodiac sign.!  (30.6.2021 Wednesday)

நல்ல நேரம்

காலை    : 9.15 - 10.15
மாலை    : 4.45 - 5.45 

ராகு         : 12.00 - 1.30
குளிகன்  : 10.30 - 12.00
எமகண்   : 7.30 - 9.00
சூலம்       : வடக்கு

      சந்திராஷ்டமம் :                                               
          ஆயில்யம்

மேஷம் :செயலில் திறமை வெளிப்படும். பாராட்டும் பயனும் பெறுவர்.

ரிஷபம் :பணியும் பயணமும் மகிழ்வாகும். சுபகாரியமும் கூடி வரும்.

மிதுனம் :சந்தோஷ நிகழ்வுகள் அரங்கேறும். உற்சாகமாய் காணப் படுவர்.

கடகம் :உழைப்புக்கேற்ற உயர்வு வரும். சமூகத்தில் மதிப்பு உயரும்.

சிம்மம் :மேன்மையான காரியங்களில் ஈடுபடுவர். பெரியோர் ஆசி கிட்டும்.

கன்னி :இலக்கை நோக்கி விரைந்திடுவர். எண்ணிய முயற்சி ஜெயமாகும்.

துலாம் :உடல் ஆரோக்கியம் மேம்படும். உற்றார் உறவினரால் மகிழ்வர்.

விருச்சிகம் :செய்தொழில் விருத்தி ஏற்படும். தனவரவு திருப்தி தரும்.

தனுசு :காரியத்தடை நேரிடலாம். எதிலும் முன்னெச்சரிக்கை நல்லது.

மகரம் :இனிய நினைவுகள் அலைபாயும். இல்லமும் உள்ளமும் நலமாகும்.

கும்பம் :அறிவார்ந்த செயலில் ஈடுபடுவர். தலைமை ஆதரவு கிடைக்கும்.

மீனம் :புதியன கற்றலில் ஈடுபடுவர். முயற்சி திருவினையாகும்.
*

Share this story