இன்றைய ராசி பலன்.! (31.12.2021 : வெள்ளிக் கிழமை)இன்றைய ராசி பலன்.! (31.12.2021 : வெள்ளிக் கிழமை)

By 
 Today's zodiac sign.! (31.12.2021 Friday)

நல்ல நேரம்

காலை    : 9.15 - 10.15
மாலை    : 4.45 - 5.45

ராகு         : 10.30 - 12.00
குளிகன்  : 7.30 - 9.00
எமகண்   : 3.00 - 4.30
சூலம்       : மேற்கு

        சந்திராஷ்டமம் :                                                           
        அசுபதி, பரணி

மேஷம் : புதிய வாய்ப்புகள் தேடுவர். நண்பர்கள் துணை புரிவர்.

ரிஷபம் : இலக்கை நோக்கி விரைந்திடுவர். எண்ணிய முயற்சி வெற்றியாகும்.

மிதுனம் : செய்தொழில் விருத்தி ஏற்படும். தனவரவு திருப்தி தரும்.

கடகம் : பணியும் பயணமும் பயனாகும். ஆதாயமும் தேடி வரும்.

சிம்மம் : பொருட்களில் கவனம் தேவை. விழிப்புணர்வே நஷ்டம் தவிர்க்கும்.

கன்னி : காரியத்தடை ஏற்படலாம். எதிலும் நிதானம் நன்று.

துலாம் : சந்தோஷ நிகழ்வுகள் அரங்கேறும். உற்றார் உறவினரால் மகிழ்வர்.

விருச்சிகம் : செயலில் திறமை வெளிப்படும். பாராட்டும் பரிசும் பெறுவர்.

தனுசு : சில வருத்தங்கள் ஏற்படலாம். இருப்பினும் கடந்து முன்னேறுவர்.

மகரம் : போட்டியாளர் குறுக்கிடுவர். புத்திசாதுர்யமாய் அணுகினால் சிறப்பு.

கும்பம் : நன்மையான நிகழ்வுகள் நிகழும். புதிய நம்பிக்கை பிறக்கும்.

மீனம் : மனதில் சாந்தம் நிலவும். இறைவழி சிந்தனை மேலோங்கும். 

Share this story