இன்றைய ராசி பலன்.! (3.12.2021 : வெள்ளிக் கிழமை)

By 
Today's zodiac sign.!  (3.12.2021 Friday)


 நல்ல நேரம்

காலை    : 9.15 - 10.15
மாலை    : 4.30 - 5.30

ராகு         : 10.30 - 12.00
குளிகன்  : 7.30 - 9.00
எமகண்   : 3.00 - 4.30
சூலம்       : மேற்கு

        சந்திராஷ்டமம் :                                                           
        அசுபதி, பரணி

மேஷம் :குழப்ப மனநிலை நிலவும். ஆராய்ந்து முடிவெடுத்தல் சிறப்பாகும்.

ரிஷபம் :பொருளாதார பற்றாக்குறை ஏற்படும். இருப்பினும் சமாளித்து முடிப்பர்.

மிதுனம் :நன்மையான நிகழ்வுகள் நிகழும். புதிய நம்பிக்கை பிறக்கும்.

கடகம் :வேலைப் பளு அதிகரிக்கும். ஆதாயமும் தேடி வரும்.

சிம்மம் :மனதில் சாந்தம் நிலவும். இறைவழி சிந்தனை மேலோங்கும்.

கன்னி :செய்தொழில் விருத்தி ஏற்படும். தனவரவு திருப்தி தரும்.

துலாம் :இனிய நினைவுகள் அலைபாயும். இல்லமும் உள்ளமும் சுகமாகும்.

விருச்சிகம் :மேன்மையான நிகழ்வுகளில் ஈடுபடுவர். பெரியோர் ஆசி கிட்டும்.

தனுசு :இலக்கை நோக்கி விரைந்திடுவர். எண்ணிய முயற்சி வெற்றியாகும்.

மகரம் :அறம்சார்ந்த நிகழ்வில் பங்கேற்பர். சமூகத்தில் மதிப்பு உயரும்.

கும்பம் :பணியும் பயணமும் பயனாகும். உற்றார் உறவினரால் மகிழ்வர்.

மீனம் :அமைதியை மனம் நாடும். பாசம், பரிவு ஆறுதலாகும்.
 

Share this story