இன்றைய ராசி பலன்.! (4.12.2021 : சனிக் கிழமை)

By 
Today's zodiac sign.!  (4.12.2021 Saturday)

நல்ல நேரம்

காலை    : 7.45 - 8.45
மாலை    : 3.00 - 4.00

ராகு         : 9.00 - 10.30
குளிகன்  : 6.00 - 7.30
எமகண்   : 1.30 - 3.00
சூலம்       : கிழக்கு

        சந்திராஷ்டமம் :                                                           
    பரணி, கார்த்திகை

மேஷம் :போட்டியாளர்கள் சூழ வருவர். புத்திசாதுர்யமாய் அணுகுதல் பயன்.

ரிஷபம் :மேன்மையான நிகழ்வுகளில் ஈடுபடுவர். பெரியோர் ஆசி கிட்டும்.

மிதுனம் :புதிய வாய்ப்புகள் தேடுவர். நண்பர்கள் துணை புரிவர்.

கடகம் :இலக்கை நோக்கி விரைந்திடுவர். விழிப்புணர்வே வெற்றியை வழங்கும்.

சிம்மம் :சந்தோஷ நிகழ்வுகள் அரங்கேறும். புதிய நம்பிக்கை பிறக்கும்.

கன்னி :பணியும் பயணமும் இனிதாகும். ஆதாயமும் தேடி வரும்.

துலாம் :மனச் சோர்வுடன் காணப்படுவர். உடல் நலனில் கவனம் அவசியம்.

விருச்சிகம் :இனிய நினைவுகள் அலைபாயும். இல்லமும் உள்ளமும் சுகமாகும்.

தனுசு :நன்மையான நிகழ்வுகள் நிகழும். தலைமையின் ஆதரவும் கிட்டும்.

மகரம் :வேலைப் பளு அதிகரிக்கும். தனவரவும் திருப்தி தரும்.

கும்பம் :உழைப்புக்கேற்ற உயர்வு வரும். சமூகத்தில் மதிப்பு உயரும்.

மீனம் :சில வருத்தங்கள் ஏற்படும். இருப்பினும் கடந்து முன்னேறுவர்.

Share this story