இன்றைய ராசி பலன்.! (4.8.2021 : புதன் கிழமை)

By 
Today's zodiac sign.!  (4.8.2021 Wednesday)

நல்ல நேரம்

காலை    : 11.15 - 12.00
மாலை    : 4.45 - 5.45

ராகு         : 12.00- 1.30
குளிகன்  : 10.30 - 12.00
எமகண்   : 7.30 - 9.00
சூலம்       : வடக்கு

      சந்திராஷ்டமம் :                                                    
           அனுஷம்

மேஷம் :மேன்மையான காரியங்களில் ஈடுபடுவர். சமூகத்தில் மதிப்பு உயரும்.

ரிஷபம் :மனதில் சாந்தம் நிலவும். இறைவழி சிந்தனை மேலோங்கும்.

மிதுனம் :எதிர்பாராத அதிர்ஷ்டம் ஏற்படும். புதிய நம்பிக்கை பிறக்கும்.

கடகம் :பொருளாதார பற்றாக்குறை நேரிடும். இருப்பினும் சமாளித்து முடிப்பர்.

சிம்மம் :உழைப்புக்கேற்ற உயர்வு வரும். தனவரவு திருப்தி தரும்.

கன்னி :அறம்சார்ந்த செயலில் ஈடுபடுவர். பாசம், பரிவு மேலோங்கும்.

துலாம் :புதிய வாய்ப்புகள் தேடுவர். நண்பர்கள் துணை புரிவர்.

விருச்சிகம் :பொறுமை பலன் தரும். பேசும் வார்த்தையில் கனிவு நல்லது.

தனுசு :காரியத்தடை நேரிடலாம். எதிலும் முன்னெச்சரிக்கை நல்லது.

மகரம் :இலக்கை நோக்கி விரைந்திடுவர். எண்ணிய முயற்சி ஜெயமாகும்.

கும்பம் :பணியும் பயணமும் பயனாகும். இல்லமும் உள்ளமும் நலமாகும்.

மீனம் :செயலில் திறமை வெளிப்படும். பாராட்டும், பரிசும் பெறுவர்.

Share this story