இன்றைய ராசி பலன்.! (5.7.2021 : திங்கள் கிழமை)

By 
 Today's zodiac sign.! (5.7.2021 Monday)

நல்ல நேரம்

காலை    : 6.15 - 7.15
மாலை    : 4.45 - 5.45 

ராகு         : 7.30 - 9.00
குளிகன்  : 1.30 - 3.00
எமகண்   : 10.30 - 12.00
சூலம்       : கிழக்கு

      சந்திராஷ்டமம் :                                              
   ஹஸ்தம், சித்திரை

*
மேஷம் : பேராசை நஷ்டம் தரும். அவசர முடிவை தவிர்த்தல் சிறப்பு.

ரிஷபம் : இனிய நினைவுகள் அலைபாயும். இல்லமும் உள்ளமும் நலமாகும்.

மிதுனம் : பணியும் பயணமும் பயனாகும். நண்பர்கள் உறுதுணை புரிவர்.

கடகம் : அமைதியை மனம் நாடும். பாசம், பரிவு ஆறுதலாகும்.

சிம்மம் : செயலில் திறமை வெளிப்படும். பாராட்டும் பரிசும் பெறுவர்.

கன்னி : செய்தொழில் விருத்தி் ஏற்படும். ஆதாயமும் தேடி வரும்.

துலாம் : பொருளாதார பற்றாக்குறை நேரிடலாம். இருப்பினும் சமாளித்து முடிப்பர்.

விருச்சிகம் : உழைப்புக்கேற்ற உயர்வு வரும். சமூகத்தில் மதிப்பு உயரும்.

தனுசு : புதிய வாய்ப்புகள் தேடுவர். நணபர்கள் துணை புரிவர்.

மகரம் : சந்தோஷ நிகழ்வுகள் அரங்கேறும். புதிய நம்பிக்கை பிறக்கும்.

கும்பம் : இலக்கை நோக்கி விரைந்திடுவர். தனவரவு திருப்தி தரும்.

மீனம் : மனதில் சாந்தம் நிலவும். இறைவழி சிந்தனை மேலோங்கும்.

Share this story