இன்றைய ராசி பலன்.! (6.10.2021 : புதன் கிழமை)

By 
 Today's zodiac sign.! (6.10.2021 Wednesday)

நல்ல நேரம்

காலை    : 9.00 - 10.00
மாலை    : 4.45 - 5.45

ராகு         : 12.00 - 1.30
குளிகன்  : 10.30 - 12.00
எமகண்   : 7.30 - 9.00
சூலம்       : வடக்கு

      சந்திராஷ்டமம் :                                                                 
     சதயம், பூரட்டாதி

மேஷம் : சில வருத்தங்கள் நேரலாம். விழிப்புணர்வாய் செயல்படுதல் நல்லது.

ரிஷபம் : இலக்கை நோக்கி விரைந்திடுவர். எண்ணிய முயற்சி ஜெயமாகும்.

மிதுனம் : சந்தோஷ நினைவுகள் அரங்கேறும். புதிய நம்பிக்கை பிறக்கும்.

கடகம் : காரியத்தடை ஏற்படலாம். எதிலும் முன்னெச்சரிக்கை ஆக்கமாகும்.

சிம்மம் : இனிய நினைவுகள் அலைபாயும். இல்லமும் உள்ளமும் சுகமாகும்.

கன்னி : கருத்து வேறுபாடு பகையாகலாம். பேசும் வார்த்தையில் கவனம் தேவை.

துலாம் : பொருளாதார பற்றாக்குறை ஏற்படும். இருப்பினும் சமாளித்து முடிப்பர்.

விருச்சிகம் : மனம் அமைதியை நாடும். பாசம், பரிவு ஆறுதலாகும்.

தனுசு : மனதில் சாந்தம் நிலவும். இறைவழி சிந்தனை மேலோங்கும்.

மகரம் : செய்தொழில் விருத்தி ஏற்படும். ஆதாயமும் தேடி வரும்.

கும்பம் : எதிர்பாராத செலவு நிகழும். உற்றார் உறவினரால் மகிழ்வர்.

மீனம் : பணியும் பயணமும் இனிதாகும். சுபகாரியமும் கூடி வரும்.

Share this story