இன்றைய ராசி பலன்.! (6.11.2021 : சனிக் கிழமை)

By 
Today's zodiac sign.!  (6.11.2021 Saturday)

நல்ல நேரம்

காலை    : 7.45 - 8.45
மாலை    : 4.45 - 5.45

ராகு         : 9.00 - 10.30
குளிகன்  : 6.00 - 7.30
எமகண்   : 1.30 - 3.00
சூலம்       : கிழக்கு

        சந்திராஷ்டமம் :                                                                 
                பரணி

மேஷம் :
பொறுமை பலன் தரும். ஆதாயமும் தேடி வரும்.

ரிஷபம் :
போட்டியாளர்கள் சூழ வருவர். புத்திசாதுர்யமாய் அணுகுதல் சிறப்பாகும்.

மிதுனம் :
மேன்மையான நிகழ்வுகள் நிகழும். பெரியோர் ஆசி கிட்டும்.

கடகம் :
புதியன கற்றலில் ஈடுபடுவர். முயற்சி திருவினை ஆகும்.

சிம்மம் :
செயலில் திறமை வெளிப்படும். பாராட்டும், பரிசும் பெறுவர்.

கன்னி :
மனதில் சாந்தம் நிலவும். இறைவழி சிந்தனை மேலோங்கும்.

துலாம் :
பொருளாதார பற்றாக்குறை ஏற்படும். இருப்பினும் சமாளித்து முடிப்பர்.

விருச்சிகம் :
புதிய வாய்ப்புகள் தேடுவர். நண்பர்கள் துணை புரிவர்.

தனுசு :
பணியும் பயணமும் இனிதாகும். சமூகத்தில் மதிப்பு உயரும்.

மகரம் :
காரியத்தடை ஏற்படலாம். எதிலும் முன்னெச்சரிக்கை நல்லது.

கும்பம் :
செய்தொழில் விருத்தி ஏற்படும். தனவரவு திருப்தி தரும்.

மீனம் :
உழைப்புக்கேற்ற உயர்வு வரும். பேராசை தவிர்த்தல் நன்மையாகும்.
*

நல்ல நேரம்

காலை    : 7.45 - 8.45
மாலை    : 4.45 - 5.45

ராகு         : 9.00 - 10.30
குளிகன்  : 6.00 - 7.30
எமகண்   : 1.30 - 3.00
சூலம்       : கிழக்கு

        சந்திராஷ்டமம் :                                                                 
                பரணி

மேஷம் :பொறுமை பலன் தரும். ஆதாயமும் தேடி வரும்.

ரிஷபம் :போட்டியாளர்கள் சூழ வருவர். புத்திசாதுர்யமாய் அணுகுதல் சிறப்பாகும்.

மிதுனம் :மேன்மையான நிகழ்வுகள் நிகழும். பெரியோர் ஆசி கிட்டும்.

கடகம் :புதியன கற்றலில் ஈடுபடுவர். முயற்சி திருவினை ஆகும்.

சிம்மம் :செயலில் திறமை வெளிப்படும். பாராட்டும், பரிசும் பெறுவர்.

கன்னி :மனதில் சாந்தம் நிலவும். இறைவழி சிந்தனை மேலோங்கும்.

துலாம் :பொருளாதார பற்றாக்குறை ஏற்படும். இருப்பினும் சமாளித்து முடிப்பர்.

விருச்சிகம் :புதிய வாய்ப்புகள் தேடுவர். நண்பர்கள் துணை புரிவர்.

தனுசு :பணியும் பயணமும் இனிதாகும். சமூகத்தில் மதிப்பு உயரும்.

மகரம் :காரியத்தடை ஏற்படலாம். எதிலும் முன்னெச்சரிக்கை நல்லது.

கும்பம் :செய்தொழில் விருத்தி ஏற்படும். தனவரவு திருப்தி தரும்.

மீனம் :உழைப்புக்கேற்ற உயர்வு வரும். பேராசை தவிர்த்தல் நன்மையாகும்.

Share this story