இன்றைய ராசி பலன்.! (6.9.2021 : திங்கள் கிழமை)

By 
Today's zodiac sign.! (6.9.2021 Monday)

நல்ல நேரம்

காலை    : 6.00 - 7.00
மாலை    : 3.15 - 4.15

ராகு         : 7.30 - 9.00
குளிகன்  : 1.30 - 3.00
எமகண்   : 10.30 - 12.00
சூலம்       : கிழக்கு

      சந்திராஷ்டமம் :                                                                 
       திருவோணம்,
         அவிட்டம்

மேஷம் : நன்மையான நிகழ்வுகள் நிகழும். வாய்ப்பை பயன்படுத்துவது சிறப்பு.

ரிஷபம் : இலக்கை நோக்கி விரைந்திடுவர். எண்ணிய முயற்சி ஜெயமாகும்.

மிதுனம் : செய்தொழில் விருத்தி ஏற்படும். தனவரவு திருப்தி தரும்.

கடகம் : மேன்மையான காரியங்களில் ஈடுபடுவர். பெரியோர். ஆசி கிட்டும்.

சிம்மம் : சில வருத்தங்கள் ஏற்படலாம். ஆராய்ந்து முடிவெடுத்தல் ஆக்கமாகும்.

கன்னி : பணியும் பயணமும் பயனாகும். சுபகாரியமும் கூடி வரும்.

துலாம் : புதியன கற்றலில் ஈடுபடுவர். முயற்சி திருவினையாகும்.

விருச்சிகம் : உழைப்புக்கேற்ற உயர்வு வரும். சமூகத்தில் மதிப்பு உயரும்.

தனுசு : சந்தோஷ நிகழ்வுகள் அரங்கேறும். புதிய நம்பிக்கை பிறக்கும்.

மகரம் : போட்டியாளர்கள் குறுக்கிடுவர். புத்திசாதுர்மாய் அணுகுதல் நல்லது.

கும்பம் : அறிவார்ந்த செயலில் ஈடுபடுபவர். தலைமையின் ஆதரவு கிடைக்கும்.

மீனம் : இனிய நினைவுகள் அலைபாயும். உற்றார் உறவினரால் மகிழ்வுறுவர்.

Share this story