இன்றைய ராசி பலன்.! (7.1.2022 : வெள்ளிக் கிழமை)

By 
 Today's zodiac sign.! (7.1.2022 Friday)

நல்ல நேரம்

காலை    : 9.30 - 10.30
மாலை    : 4.30 - 5.30

ராகு         :  10.30 - 12.00
குளிகன்  :  7.30 - 9.00
எமகண்   :  3.00 - 4.30
சூலம்       :  மேற்கு

        சந்திராஷ்டமம் :                                                          
       பூசம், ஆயில்யம்

மேஷம் : சந்தோஷ நிகழ்வுகள் அரங்கேறும். உற்றார் உறவினரால் மகிழ்வர்.

ரிஷபம் : புதியன கற்றலில் ஈடுபடுவர். முயற்சி திருவினை ஆகும்.

மிதுனம் : பணியும் பயணமும் நலமாகும். ஆதாயமும் தேடி வரும்.

கடகம் : செய்தொழில் விருத்தி ஏற்படும். தனவரவு திருப்தி தரும்.

சிம்மம் : மலரும் நினைவுகள் இதமாகும். எதிர்கால சிந்தனை மேலோங்கும்.

கன்னி : எதிர்பாரா செலவு ஏற்படும். சுபகாரியமும் கூடி வரும்.

துலாம் : இலக்கை நோக்கி விரைந்திடுவர். எண்ணிய முயற்சி வெற்றியாகும்.

விருச்சிகம் : வேலைப் பளு அதிகரிக்கும். நல்ல பலனும் கிடைக்கும்.

தனுசு : குழப்ப மனநிலை தெளிவுறும். புதிய வாய்ப்புகள் தேடுவர்.

மகரம் : இனிய நினைவுகள் அலைபாயும். இல்லமும் உள்ளமும் சுகமாகும்.

கும்பம் : செயலில் திறமை வெளிப்படும். பாராட்டும் பரிசும் பெறுவர்.

மீனம் : பொறுமை பலன் தரும். பேசும் வார்த்தையில் கனிவு நல்லது.

Share this story