இன்றைய ராசி பலன்.! (8.1.2022 : சனிக் கிழமை)

By 
 Today's zodiac sign.! (8.1.2022 Saturday)

நல்ல நேரம்

காலை    : 7.30 - 8.30
மாலை    : 4.30 - 5.30

ராகு         :  9.00 - 10.30
குளிகன்  :  6.00 - 7.30
எமகண்   :  1.30 - 3.00
சூலம்       :  கிழக்கு

        சந்திராஷ்டமம் :                                                          
                  மகம்

மேஷம் : வேலைப் பளு அதிகரிக்கும். ஆதாயமும் தேடி வரும்.

ரிஷபம் : பொருட்களில் கவனம் தேவை. விழிப்புணர்வே நஷ்டம் தவிர்க்கும்.

மிதுனம் : அமைதியை மனம் நாடும். பாசம், பரிவு ஆறுதலாகும்.

கடகம் : நிதானச் செயல்பாடு நன்மையாகும். பணியும் பயணமும் இனிதாகும்.

சிம்மம் : செயலில் திறமை வெளிப்படும். பாராட்டும் பரிசும் பெறுவர்.

கன்னி : செய்தொழில் விருத்தி ஏற்படும். தனவரவு திருப்தி தரும்.

துலாம் : புதிய வாய்ப்புகள் தேடுவர். நண்பர்கள் துணை புரிவர்.

விருச்சிகம் : புதியன கற்றலில் ஈடுபடுவர். முயற்சி திருவினை ஆகும்.

தனுசு : எதிர்பாரா அதிர்ஷ்டம் கிட்டும். உற்றார் உறவினரால் மகிழ்வர்.

மகரம் : காரியத்தடை ஏற்படலாம். எதிலும் முன்னெச்சரிக்கை நன்று.

கும்பம் : சில வருத்தங்கள் நேரலாம். இருப்பினும் கடந்து முன்னேறுவர்.

மீனம் : இலக்கை நோக்கி விரைந்திடுவர். எண்ணிய முயற்சி ஜெயமாகும்.

Share this story