இன்றைய ராசி பலன்.! (9.1.2022 : ஞாயிற்றுக் கிழமை)

By 
 Today's zodiac sign.! (9.1.2022 Sunday)

நல்ல நேரம்

காலை    : 7.30 - 8.30
மாலை    : 3.30 - 4.30

ராகு         :  4.30 - 6.00
குளிகன்  :  3.00 - 4.30
எமகண்   :  12.00 - 1.30
சூலம்       :  மேற்கு

        சந்திராஷ்டமம் :                                                          
                 பூரம்

மேஷம் : மனதில் சாந்தம் நிலவும். இறைவழி சிந்தனை மேலோங்கும்.

ரிஷபம் : செய்தொழில் விருத்தி ஏற்படும். தனவரவு திருப்தி தரும்.

மிதுனம் :சந்தோஷ நிகழ்வுகள் அரங்கேறும். உற்றார் உறவினரால் மகிழ்வர்.

கடகம் : எதிர்பாரா அதிர்ஷ்டம் ஏற்படும். புதிய நம்பிக்கை பிறக்கும்.

சிம்மம் : புதியன கற்றலில் ஈடுபடுவர். முயற்சி திருவினை ஆகும்.

கன்னி : காரியத்தடை ஏற்படலாம். எதிலும் முன்னெச்சரிக்கை நன்று.

துலாம் : இனிய நினைவுகள் அலைபாயும். இல்லமும் உள்ளமும் சுகமாகும்.

விருச்சிகம் : பொருளாதார பற்றாக்குறை ஏற்படும். இருப்பினும் சமாளித்து முடிப்பர்.

தனுசு : நன்மையான நிகழ்வுகள் நிகழும். பணியை விரிவுபடுத்த ஆலோசிப்பர்.

மகரம் : அமைதியை மனம் நாடும். பாசம், பரிவு ஆறுதலாகும்.

கும்பம் : மேன்மையான காரியங்களில் ஈடுபடுவர். பெரியோர் ஆதரவு கிட்டும்.

மீனம் : மலரும் நினைவுகள் இதமாகும். எதிர்கால சிந்தனை நிழலாடும்.

Share this story