இன்றைய ராசி பலன்.! (9.8.2021 : திங்கள் கிழமை)

By 
 Today's zodiac sign.! (9.8.2021 Monday)

நல்ல நேரம்

காலை    : 6.15 - 7.15
மாலை    : 4.45 - 5.45

ராகு         : 7.30 - 9.00
குளிகன்  : 1.30 - 3.00
எமகண்   : 10.30 - 12.00
சூலம்       :  கிழக்கு

      சந்திராஷ்டமம் :                                                    
       திருவோணம்

*
மேஷம் : பொறுமை பலன் தரும். பணியும் பயணமும் இனிதாகும்.

ரிஷபம் : உழைப்புக்கேற்ற உயர்வு வரும். சமூகத்தில் மதிப்பு உயரும்.

மிதுனம் : செய்தொழில் விருத்தி ஏற்படும். தனவரவு திருப்தி தரும்.

கடகம் : உடல் ஆரோக்கியம் மேம்படும். புதிய நம்பிக்கை பிறக்கும்.

சிம்மம் : வேலைப் பளு அதிகரிக்கும். ஆதாயமும் தேடி வரும்.

கன்னி : செயலில் திறமை வெளிப்படும். பாராட்டும் பரிசும் பெறுவர்.

துலாம் : பொருட்களில் கவனம் தேவை. விழிப்புணர்வே நஷ்டம் தவிர்க்கும்.

விருச்சிகம் : முரண்பட்டவைகளில் விலகுதலே பயனாகும். ஆராய்ந்து முடிவெடுத்தல் சிறப்பு.

தனுசு : நன்மையான நிகழ்வுகள் அரங்கேறும். புதிய வாய்ப்புகளும் வரும்.

மகரம் : எதிர்பாராத அதிர்ஷ்டம் நேரலாம். வாய்ப்பை பயன்படுத்துதல் முக்கியம்.

கும்பம் : இனிய நினைவுகள் அலைபாயும். இல்லமும் உள்ளமும் சுகமாகும்.

மீனம் : உற்றார் உறவினர் வருகை இருக்கும். சுபகாரியம் கூடி வரும்.

Share this story