'எடப்பாடி ஏழை' : மருது அழகுராஜ் வெளியிடும் நெருப்புச் செய்தி..

marudhu116

பரபரப்பான அரசியல் சூழ்நிலையில், அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளரும், அதிமுக கொள்கை பரப்புச் செயலாளருமான கவிஞர் மருது அழகுராஜ் வெளியிட்டுள்ள 'எரிதணல்' செய்தி வருமாறு :

'ஒரு கற்பனைக்கு வச்சிப்போம்.

கஞ்சிக்கே கஷ்டப்படுற ஒருத்தனா எடப்பாடி இருந்தா, ஊத்தவாயன் ஊனாகுமார் ஒத்தூதித் திரிவானா.?
கடம்பூரு ராஜூ கடம் வாசிப்பானா.? சரக்கு சம்மூவம் ஜால்ரா அடிப்பானா.?

வேலுமணி, தங்கமணி வெண்சாமரம் வீசுவானா.? குண்டுக்கல் தீனிவாசன் கும்புட்டு விழுவானா..?

ஆக, அடிச்ச பணம் லட்சம் கோடி அவன்கிட்டந இருக்குன்னு, எடப்பாடி புடிச்ச முயலுகஏழு காலுன்னு
பணத்துக்கு பீ தின்னும் கூட்டம் தான் பாடை தூக்கி ஆடுது.. கட்சியை பாழும் குழியில் தள்ள பல வேசம்
போடுது.

உள்துறை, உளவுத் துறை எல்லாமும் எங்கள் வசம் என்று தற்பெருமை பேசும் தாமரைக் கட்சிக்கு, தங்களது
தகவல் தொழில்நுட்ப பிரிவு தலைவர் எடப்பாடி கம்பெனிக்கு இடம் பெயரப் போகிறார் என்பதுகூட தெரியாது போனது ஏனோ.?

சரி, அது போகட்டும்; 

அடுத்து,..பா.ஜ.க.வை கழற்றி விட, திருமா சகிதமாக எட்டுத் தோல்வி எடப்பாடி திட்டமிடும் திரைமறைவு
சூழ்ச்சியையாவது, 

'வார் ரூம் தலைமை' வரும் முன் அறியுமா.? இல்லை, வந்த பின் தலையை சொறியுமா.?

இவ்வாறு அதிமுக கொள்கை பரப்புச் செயலாளர் கவிஞர் மருது அழகுராஜ் தெரிவித்துள்ளார். 
 

Share this story