கர்நாடகா சட்டமன்ற தேர்தல் : வாக்குப்பதிவு நிலவரம்..
 

By 
kar55

224 தொகுதிகளை கொண்ட கர்நாடகாவில் இன்று சட்டசபை தேர்தல் நடைபெற்று வருகிறது. இன்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கிய நிலையில் மாலை 6 மணி வரை நடைபெறுகிறது.

காலை முதலே பல்வேறு கட்சி தலைவர்களும், பிரபலங்களும், பொது மக்களும் வாக்களித்து வருகின்றனர். அதன்படி, இன்று காலை 9 மணி நிலவரப்படி 7.55 சதவீதம் வாக்குகள் பதிவான. தொடர்ந்து, காலை 11 மணி நிலவரப்படி 20.99 சதவீதம் வாக்குகள் பதிவாகி உள்ளன. மதியம் 1 மணி நிவலரப்படி 37.25 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன.

மதியம் 3 மணி நிவலரப்படி 52.18 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன. இதில் அதிகபட்சமாக ராம் நகரில் 63.36 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளது.


 

Share this story