நாகாலாந்து, மேகாலயா சட்டசபை தேர்தல் : பதிவான வாக்குகள் நிலவரம்..
 

naga4

மேகாலயா, நாகாலாந்தில் சட்டசபை தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று தொடங்கி காலை 7 மணி முதல் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

இரு மாநிலங்களிலும் காலை முதலே மக்கள் ஆர்வத்துடன் வாக்களித்தனர். வாக்காளர்கள் நீண்ட வரிசையில் நின்று தங்களது வாக்கினை பதிவு செய்தனர்.

வாக்குப்பதிவு மாலை 4 மணி வரை நடைபெற்று முடிந்த நிலையில், மேகாலயா, நாகாலாந்தில் பிற்பகல் 3 மணி நிலவரம் வெளியாகியுள்ளது. அதன்படி, 3 மணி நிலவரப்படி நாகாலாந்தில் 72.99 சதவீதமும், மேகாலயாவில் 63.91 சதவீத வாக்குகளும் பதிவாகி உள்ளது.
 

Share this story