செஸ் ஒலிம்பியாட் களம் : இதுவரை ஆடிய ஆட்டத்தில், டாப் 10 அணிகள் பட்டியல்..

chesso3

செஸ் ஒலிம்பியாட் போட்டியில், இதுவரை 10 சுற்று ஆட்டங்கள் முடிவடைந்துள்ளன. 

சென்னை, 186 நாடுகள் பங்கேற்றுள்ள 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி, சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் நடந்து வருகிறது. 

11 சுற்றுகள் கொண்ட இந்த போட்டியில், ஓபன் மற்றும் பெண்கள் பிரிவில் இந்தியா மொத்தம் 6 அணிகளை களம் இறக்கியுள்ளது. 

செஸ் ஒலிம்பியாட் போட்டியில், இதுவரை 10 சுற்று ஆட்டங்கள் முடிவடைந்துள்ள நிலையில், புள்ளிப் பட்டியலில் முதல் 10 இடத்தில் உள்ள நாடுகள் என்னென்ன என்பதைப் பார்க்கலாம். 

1.உஸ்பெகிஸ்தான் 
2. அர்மேனியா 
3. இந்திய 'பி' 
4. இந்தியா 'ஏ' 
5. அமெரிக்கா 

6. நெதர்லாந்து 
7. ஸ்பெயின் 
8.இங்கிலாந்து 
9.ஜெர்மனி 
10.செர்பியா 

மகளிர் பிரிவு : 

1. இந்தியா 'ஏ' 
2. போலந்து 
3. அஜார்பைஜன் 
4. உக்ரைன் 
5.ஜார்ஜியா 

6.இந்தியா 'பி' 
7. அமெரிக்கா 
8. கஜகஸ்தான் 
9. இந்தியா 'சி' 
10. ஸ்லோவாகியா.
*

Share this story