காமன்வெல்த் ஆட்டம் : தங்கம் வென்றார் சிங்கப்பெண் சிந்து; ரசிகர்கள் கொண்டாட்டம்..

sindhu10

பேட்மிண்டன் பெண்களுக்கான இறுதிப் போட்டியில், இந்தியாவின் பிவி சிந்து-கனடாவின் மிச்செல் லி விளையாடினர். 

முதல் செட்டில், பிவி சிந்து 21-15 எனவும் இரண்டாவது செட்டில் 21-13 என்ற கணக்கில் கனடா வீராங்கனையை வீழ்த்தி தங்கம் வென்றார். 

இங்கிலாந்தின் பர்மிங்காம் நகரில் நடைபெறும் காமன்வெல்த் விளையாட்டு போட்டிகள் இன்றுடன் முடிவடையவுள்ளது. 

கடைசி நாளில் பேட்மின்டன், ஹாக்கி , டேபிள் டென்னிஸ் , ஸ்குவாஷ் , டைவிங் ஆகிய 5 விளையாட்டுகளில் 12 தங்கப்பதக்கம் வழங்கப்படுகிறது. 

பேட்மிண்டன் பெண்களுக்கான இறுதிப் போட்டியில் இந்தியாவின் பிவி சிந்து கனடாவின் மிச்செல் லி விளையாடினர். 

முதல் செட்டில் பிவி சிந்து 21-15 எனவும் இரண்டாவது செட்டில் 21-13 என்ற கணக்கில் கனடா வீராங்கனையை வீழ்த்தி தங்கம் வென்றார்.

பிவி சிந்துவின் பெரிதான இந்த வெற்றியை, வலைத்தளங்களில் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.
*

 

Share this story