காமன்வெல்த் விளையாட்டு : இந்தியா பங்கேற்கும் இன்றைய போட்டிகள்..
 

common1

காமன்வெல்த் விளையாட்டில், இன்று இந்தியா பங்கேற்கும் போட்டிகள் வருமாறு : 

பேட்மின்டன் கலப்பு அணிகள் பிரிவில், அரை இறுதியில் சிங்கப்பூருடன் மோதல் (இரவு 10 மணி). 

குத்துச்சண்டை :

அமித்பங்கல் (51 கிலோ பிரிவு ) 2-வது சுற்றில் வானுத்து நாட்டு வீரர் நம்ரி பெரியுடன் மோதல். 

முகமது ஹூசாமுதீன் (57 கிலோ பிரிவு ) 2-வது சுற்றில் வங்காளதேச வீரரை சலீம் ஹூசைனை சந்திக்கிறார்.

சுமித் குண்டு ( 75 கிலோ பிரிவு) மோதும் போட்டி ( நள்ளிரவு 12.15 மணி). 

ஹாக்கி :

இந்கிய ஆண்கள் அணி இங்கிலாந்துடன் மோதல் (இரவு 8.30 மணி). 

ஜூடோ :

விஜயகுமார் யாதவ் (60 கிலோ), ஜஸ்லீன் சிங் சைனி (66 கிலோ), சுசிலா லிங்கபம் (48 கிலோ), சுகிலா டாரியல் (57 கிலோ).

டேபிள் டென்னிஸ் : 

ஆண்கள் அணிகள்; அரை இறுதி (இரவு 11.30) இது தவிர நீச்சல், சைக்கிளிங், 

பளு தூக்குதல், ஸ்குவாஷ், லான்பவுல்ஸ் போட்டிகளிலும் இந்தியா பங்கேற்கிறது.
*

Share this story