இந்திய ஹாக்கி அணி, சுவிட்சர்லாந்து பயணம்..
Sat, 4 Jun 2022

இந்திய ஆண்கள் அணி வீரர்கள் மற்றும் மகளிர் அணி வீராங்கனைகள் சுவிட்சர்லாந்து புறப்பட்டுச் சென்றனர்.
சுவிட்சர்லாந்தின் லாசேன் நகரில் 'ஐவர்' ஹாக்கி போட்டி வருகிற ஜூன் 4, 5 தேதிகளில் நடைபெறுகிறது.
இந்த போட்டியில் கலந்துகொள்வதற்காக பங்கேறே்கும் இந்திய ஆண்கள் அணி வீரர்கள், மகளிர் அணி வீராங்கனைகள் கடந்த ஜூன் 1-ம் தேதி சுவிட்சர்லாந்து புறப்பட்டுச் சென்றனர்.
இந்த போட்டியில் இந்திய ஆண்கள் ஹாக்கி அணி மலேசியா, பாகிஸ்தான், போலந்து, சுவிட்சர்லாந்து அணிகளுடன்,
பெண்கள் அணி தென் ஆப்ரிக்கா, உருகுவே, போலந்து, சுவிட்சர்லாந்து அணிகளுடன் ரவுண்ட் ராபின் முறையில் மோதுகிறது .
*