'டென்னிஸ் சூறாவளி' சானியா மிர்சா ஆட்டம் : நெட்டிசன்கள் சூடா 'ஜொள்ளு' மழை..

saniya

கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான விம்பிள்டன் டென்னிஸ் லண்டனில் நடந்து வருகிறது. 

இதில், நடந்த கலப்பு இரட்டையர் பிரிவு ஆட்டத்தில் (இந்தியா ) சானியா மிர்சா - மேட் பாவிக் (குரோஷியா ) ஜோடி, இவான் டாடிக் (குரேஷியா) - லதிஷா சான் (சீன தைபே) ஜோடியுடன் மோத இருந்தது. 

இந்நிலையில், கடைசிக் கட்டத்தில் இவான் டாடிக், லதிஷா சான் ஜோடி போட்டியில் இருந்து விலகியதால், சானியா மிர்சா, மேட் பாவிக் ஜோடி காலிறுதி சுற்றுக்கு முன்னேறியது.

இதனை சானியா ரசிகர்கள் இணையவெளியில் கொண்டாடி மகிழ்கின்றனர்.

சானியா மிர்சா மேலும் முன்னேற வாழ்த்துமழை 'ஜொள்ளு' கின்றனர்.
*

Share this story