இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் மேட்ச் : இந்திய வீரர்களை அறிவித்தது பிசிசிஐ
 

pcci

ரோகித் சர்மா தலைமையிலான 19 பேர் கொண்ட இந்திய அணியை பிசிசிஐ அறிவித்துள்ளது.

இங்கிலாந்து அணிக்கு எதிரான 5-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டிக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

ரோகித் சர்மா தலைமையிலான 19 பேர் கொண்ட இந்திய அணியை பிசிசிஐ அறிவித்துள்ளது.
 
அதன்படி, இந்திய அணியில் கே.எல்.ராகுல் (துணை கேப்டன்), சுப்மன் கில், விராட் கோலி, ஸ்ரேயாஸ் ஐயர், ஹனுமா விஹாரி, புஜாரா, ரிஷப் பந்த், கே.எஸ்.பாரத், ரவீந்திர ஜடேஜா, அஸ்வின், 

ஷர்துல் தாக்கூர், முகமது ஷமி, பும்ரா, சிராஜ், உமேஷ் யாதவ், பிரசித் கிருஷ்ணா ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.

கொரோனாவால் இங்கிலாந்து அணிக்கு எதிர்த்து 5-ம் டெஸ்ட் ரத்து செய்யப்பட்ட நிலையில் மீண்டும் நடக்க உள்ளது குறிப்பிடத்தக்கது.
*

Share this story