சாம்பியன்ஷிப் ஹாக்கி போட்டி : பாகிஸ்தானை வீழ்த்தி, இந்திய அணி அபார வெற்றி..

Championship Hockey Tournament India beat Pakistan by a huge margin.

ஆண்களுக்கான ஆசிய சாம்பியன்ஷிப் கோப்பை ஹாக்கி போட்டி வங்கதேசத்தின் டக்கா நகரில் நடைபெற்று வருகிறது. 

பரப்பாக நடைபெற்ற ஆட்டத்தில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதின. இந்த போட்டியில் இந்திய அணி 3-1 என்ற கோல் கணக்கில் பாகிஸ்தானை வீழ்த்தி வெற்றி பெற்றது.

இந்திய அணி சார்பில் ஹர்மன்பிரித் சிங் 2 கோல்களும், ஆகாஷ்தீப் சிங் 1 கோலும் அடித்து அணியின் வெற்றிக்கு வித்திட்டனர்.

* இங்கிலாந்துக்கு எதிரான பகல்-இரவு டெஸ்ட் போட்டியில், ஆஸ்திரேலியா முதல் இன்னிங்சில் லாபஸ்சேன் சதமடித்து அசத்தினார்.

ஆஸ்திரேலிய அணி 473 ரன்கள் குவித்துள்ளது.
*

Share this story