கிரிக்கெட் சர்க்கார்: சர்வதேச தரவரிசை பட்டியலில் கோலி, ரோகித் முன்னேற்றம்..

By 
vrvr

சர்வதேச ஆண்கள் கிரிக்கெட் போட்டிக்கான தரவரிசைப் பட்டியலில் ரோஹித் சர்மா மற்றும் கோலி முன்னேற்றியுள்ளனர்.  

இந்தியாவில் சமீபத்தில் ஐசிசியின்  உலகக் கோப்பை கிரிக்கெட்-2023  தொடர் நடைபெற்றது. இதில், முதல் அரையிறுதியில் வெற்றி பெற்ற இந்தியா,ஆஸ்திரேலியா இறுதிப் போட்டியில் மோதின.

இதில், இந்தியாவை வீழ்த்தி ஆஸ்திரேலியா சாம்பியன் பட்டம் பெற்றது. இந்த நிலையில், சர்வதேச ஆண்கள் கிரிக்கெட் போட்டிக்கான தரவரிசைப் பட்டியல் வெளியாகியுள்ளது.

இதில், சுப்மன் கில்(826 புள்ளிகளுடன்) முதலிடத்திலும், பாபர் அசாம்( 824 புள்ளிகளுடன்) 2 வது இடத்திலும், விராட் கோலி  (791 புள்ளிகளுடன் 3 வது இடத்திலும், ரோஹித் சர்மா ((769 புள்ளிகளுடன்) 4வது இடத்தைப் பிடித்துள்ளனர்.

அதேபோல், மிட்செல் மற்றும் டேவிட் வார்னர் 6 மற்றும் 7வது இடத்தைப் பிடித்துள்ளனர். இவர்களுக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.

 

Share this story