மனைவி-காதலி மற்றும் கோலி விவகாரம் குறித்து, கங்குலி பதில்..

Ganguly answers about wife-girlfriend and goalie affair ..

விராட் கோலியின் கேப்டன் பதவி விவகாரத்தில், கங்குலி விளக்கம் அளிக்க வேண்டும் என்று முன்னாள் வீரர்கள் கபில்தேவ், மதன் லால் ஆகியோர் வலியுறுத்தி இருந்தனர்.

மேலும், ரசிகர்களால் வலைத்தளங்களிலும் விவாதங்கள் தொடர்கிறது.

பெரிய சண்டைக்காரர் :

இந்நிலையில், கங்குலியிடம் எழுப்பப்பட்ட கேள்வி ஒன்றுக்கு பதில் அளித்து அவர் கூறும்போது, ‘விராட் கோலியின் அணுகுமுறை எனக்குப் மிகவும் பிடிக்கும். ஆனால், அவர் நிறைய சண்டையிடுவார்’ என்றார்.

ஏற்கனவே, விராட் கோலி விவகாரம் தொடர்பாக கருத்து எதுவும் தெரிவிக்க மறுத்திருந்தார். அதைத் தொடர்ந்து, இந்த விவகாரத்தில் சொல்வதற்கு ஒன்றுமில்லை என கூறியிருந்தார். தற்போது, இந்தக் கருத்தை தெரிவித்துள்ளார்.

மன அழுத்தம் தருபவர்கள் :

வாழ்க்கையில் ஏற்படும் அனைத்து மன அழுத்தத்தையும் எப்படி சமாளிக்கிறீர்கள் என்று கங்குலியிடம் கேட்கப்பட்டது. 

அதற்கு அவர் கிண்டலாக பதில் அளிக்கும்போது, வாழ்க்கையில் எந்த மன அழுத்தமும் இல்லை. மனைவியும், காதலியும்தான் மன அழுத்தத்தை கொடுக்கிறார்கள்' என்றார்.

Share this story