அதிரடி காட்டிய மகளிர் அணி.. அமைதி காக்கும் ஆண்கள் ஆர்சிபி: கலாய்க்கும் நெட்டிசன்ஸ்..

By 
rcpw

பல ஆண்டு கனவான ஆர்சிபியின் கோப்பை வெல்லும் கனவு இந்த முறை மகளிர் அணியால் நிறைவேறியுள்ள நிலையில் அது தொடர்பான மீம்கள் சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.

நடந்து முடிந்த WPL போட்டியில் இறுதியில் டெல்லி அணியை எதிர்கொண்ட பெண்கள் ஆர்சிபி அணி கோப்பையை வென்று வரலாற்று சாதனை படைத்துள்ளது. WPL போட்டிகள் தொடங்கப்பட்டு 3 ஆண்டுகளில் இந்த சாதனையை மகளிர் ஆர்சிபி படைத்துள்ளது.

இது ரசிகர்களுக்கு சற்று ஆறுதலை அளித்தாலும் ஐபிஎல்லில் ஆர்சிபி கோப்பை வெல்வது இன்னும் கனவாகவே இருந்து வருகிறது. இந்நிலையில் மகளிர் ஆர்சிபி வென்றதை தொடர்ந்து சமூக வலைதளங்களை ஆக்கிரமித்துள்ள சில ட்ரெண்டிங் மீம்ஸ் இங்கே…

Memes

 

Memes

 

Memes

Share this story