என்ன கிரிக்கெட் சார் இது.?  இந்திய மகளிர் அணி, இப்படி தோற்கலாமா.?

What cricket is this Indian women's team, can you lose like this


இங்கிலாந்துக்கு எதிரான ஏற்கனவே ஒருநாள் போட்டியிலும் இந்தியா 1-2 என்ற கணக்கில் தொடரை இழந்திருந்தது.

8 விக்கெட் :

இங்கிலாந்துக்கு எதிரான 3-வது மற்றும் கடைசி 20 ஓவர் போட்டியில் இந்திய மகளிர் அணி தோல்வி அடைந்தது.

முதலில் ஆடிய இந்திய அணி 6 விக்கெட் இழப்புக்கு 153 ரன் எடுத்தது. பின்னர் விளையாடிய இங்கிலாந்து 18.4 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 154 ரன் எடுத்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

டிரா :

இந்த தோல்வி மூலம் இந்தியா 1-2 என்ற கணக்கில் தொடரை இழந்தது. ஏற்கனவே, ஒருநாள் போட்டியிலும் 1-2 என்ற கணக்கில் தொடரை இழந்திருந்தது. ஒரே ஒரு டெஸ்ட் ‘டிரா’ ஆனது.

Share this story