10-ம் வகுப்பு பொதுத்தேர்வு : சென்னை உள்பட மாவட்ட வாரியாக தேர்ச்சி விகிதம்..
 

By 
10th3

10-ம் வகுப்பு பொதுத் தேர்வில் பெரம்பலூர் மாவட்டம் 97.67 சதவீத தேர்ச்சியுடன் முதல் இடத்தில் உள்ளது. சிவகங்கை மாவட்டம் 97.53 சதவீத தேர்ச்சியுடன் 2-வது இடத்தை பிடித்துள்ளது. விருதுநகர் மாவட்டம் 96.22 சதவீத தேர்ச்சியுடன் 3-வது இடத்தில் உள்ளது.

மேலும் ஒவ்வொரு மாவட்டம் பெற்றுள்ள தேர்ச்சி சதவீதம் வருமாறு:-

கன்னியாகுமரி-95.99 தூத்துக்குடி-95.58

அரியலூர்-95.40 ஈரோடு-94.53

திருச்சி-94.28 திருநெல்வேலி-94.19

தென்காசி-94.12 திருப்பூர்-93.93

ராமநாதபுரம்-93.86 கோவை-93.49

திருப்பத்தூர்-93.27 நாமக்கல்-92.98

புதுக்கோட்டை-92.31 தஞ்சாவூர்-92.16

மதுரை-91.79 திண்டுக்கல்-91.77

கரூர்-91.49 வேலூர்-91.34

சேலம்-91.13 புதுச்சேரி-91.05

திருவாரூர்-90.79 விழுப்புரம்-90.57

காஞ்சிபுரம்-90.28 தேனி-90.26

தர்மபுரி-89.46 கள்ளக்குறிச்சி-89.34

சென்னை-89.14 திருவண்ணாமலை-88.95

ஊட்டி-88.82 திருவள்ளூர்-88.80

கடலூர்-88.49 செங்கல்பட்டு-88.27

மயிலாடுதுறை-86.31 கிருஷ்ணகிரி-85.36

நாகப்பட்டினம்-84.41 ராணிப்பேட்டை-83.54

காரைக்கால்-79.43 10-ம் வகுப்பு பொதுத் தேர்வில் சென்னை 30-வது இடத்தை பிடித்து பின்தங்கி உள்ளது.


 

Share this story